கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனப் பெயரில் மோசடி : இருவர் கைது

சென்னை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதுவரை பல படங்களை நடிகர் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல்’ பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் கட்டி விண்ணப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. பலர் இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தைச் செலுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சி.இ.ஓ நாராயணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.  த்திய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.