சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது சந்திரமுகி 2. இந்தப் படம் முன்னதாக கடந்த வாரத்திலேயே வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. முன்னதாக ரஜினி, ஜோதிகா, நயன்தாரா
