சென்னை: நடிகை சிம்ரனின் தங்கை மோனலின் சோகம் நிறைந்த வாழ்க்கையின் மறுபக்கம். பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த நடிகை சிம்ரனுக்கு மோனல், ஜோதி ஆனந்த் என்ற இரண்டு தங்கைகளும், சுமீத் நவல் என்ற ஒரு சகோதரனும் உள்ளார். நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த கொண்டு இருந்த போது, அவரது தங்கை மோனல், இந்திர
