ஐ.நா. பொதுச்செயலரை சந்தித்தார் ஜெய்சங்கர்| UN Jaishankar met the General Secretary

நியூயார்க்: ஐ.நா.,பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரஸை , மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று ஐ.நா. தலைமையகம் சென்று அங்கு பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரஸை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது இந்தியாவில் ஜி 20 மாநாடு நடத்தியதற்கு ஐ.நா.வின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.