சென்னை: நடிகை பூஜா ஹெக்டே விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். வாய்ப்பு இல்லை: விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும்
