சென்னை: கிராமபுற மக்களின் குறைகளை போக்க ‘ஊராட்சி மணி’ என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்பட உள்ளது. இந்த சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார் கடந்த 2022-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அளிக்கப்படும் புகார்களைத் தீர்க்கும் வகையில் உதவி மையம் அமைப்பது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஊராட்சி இயக்ககத்தில் ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மணி என்ற […]
