பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சி குழு திடுக் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவின் “பேட்வுமன்” என்று அழைக்கப்படும் வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி என்பவர் தனது வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து வைரஸ் குறித்த ஆய்வு மேற்கொண்டதில் புதிய கோவிட் போன்ற தொற்று அதிகம் பரவ வாய்ப்பு’ உள்ளதாக எச்சரித்துள்ளது. இதனை குளோபல் டைம்ஸ் பத்திரிகை எச்சரிக்கை விடுத்து செய்தியும் வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement