சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் இதுவரை வெளியாகவில்லை என்பதால் விஜய்யின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னர், ஸ்பெஷலான அப்டேட் ஒன்றை கொடுக்க ரெடியாகிவிட்டார் லோகேஷ். லியோ படத்தில் இருந்து வெளியாகப் போகும் இந்த அப்டேட்,
