சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை தற்போது ஜெயிலர் படம் மூலம் சிறப்பாக்கியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சனின் அடுத்தப்படம் குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த
