இம்பால்: மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், அம்மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி
Source Link