அன்வர் ராஜா வீடா இது? கட்சிக்காரர்கள் வந்து எத்தனை நாளாச்சு! இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

ராமநாதபுரம்: அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சாரை சாரையாக நேரில் சென்று வாழ்த்துக் கூறி வருகின்றனர். இதனால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீடு மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரர்கள் யாரும் அன்வர் ராஜா வீட்டை எட்டிக்கூட பார்க்காத நிலையில் இப்போது மீண்டும் லைம் லைட்டிற்குள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.