என்னாது கைப்பிள்ளை பிஜிஎம்மா?.. லியோ செகண்ட் சிங்கிளை சும்மா வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!

சென்னை: Leo Second Single Troll – லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று நள்ளிரவு வெளியான நிலையில், அந்த பாடலின் பிஜிஎம் வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு போடப்பட்ட ட்யூன் போல இருப்பதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லியோ ஆடியோ லான்ச்சில் கழுகு – காக்கா கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பாரு பாருங்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.