சென்னை: தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் ஜனகராஜ். 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ஜனகராஜ், கடைசியாக ‘96′-ல் நடித்திருந்தார். ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் நடிப்பதில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜனகராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், இதுவரை அமெரிக்கா போனதே இல்லை எனக்
