சென்னை: லியோ ஆடியோ லன்ச் கேன்சல் செய்யப்பட்டதாக தயாரிப்புத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள், மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதற்காக படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். லியோ படக்குழு சார்பில் போலீஸாருக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் வைரலாகி வருகிறது. போலீஸாருக்கு