சென்னை: லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் 30ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. பாதுகாப்பு காரணங்களால் தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதற்கு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என, விஜய் ரசிகர்கள்
