கோவை: கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்த நிலையில், சில அதிமுக எம்எல்ஏக்களும் இன்று சந்தித்து பேசினர். பாஜக உடன் உறவு முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் பாஜக அமைச்சரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பாஜக இடையே யார் பெரியவர் என்ற ஈகோ காரணமாக கூட்டணி முறிந்துள்ளது. இதை அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, பாஜக தலைமை தமிழக நிதி அமைச்சர் நிர்மலா […]
