கடலூர் தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா. .ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அவர் தனது உரையில், “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இங்குச் சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு தலைதூக்கிவிட்டது என்றால், வேங்கை வயலில் குடிநீரில் மலத்தைக் கலந்துள்ளார்கள், மேலும் நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த […]
