டில்லி பீகார் முன்னாள் முதல்வர் லாலு, அவர் மனைவி மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மோசடி வழக்கில் ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009 வரை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்., ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிகக் குறைந்த விலையில் லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு […]
