சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் பூஜை இன்று திருவனந்தபுரத்தில் தடபுடலாக நடைபெற்றது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், மோகன் லால் ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் உலகையே
