சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கைது செய்யப்பட்டதை, ஆடி அமைச்சர் ரோஜா கொண்டாடிய நிலையில், அமைச்சர் ரோஜா ஆபாசப பட நடிகை என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ள தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி, தேவைப்பட்டால் அமைச்சர் ரோஜாவின் ஆபாச பட ஒரிஜினலையும் வெளியிடுவோம் என எச்சரித்துள்ளது. இது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல்வராக இந்தார். […]
