உலக கோப்பை முதல் போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி… நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கதறல்…

ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. 2019ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் பங்கேற்ற இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆரம்பம் முதலே கதறவிட்டது நியூஸிலாந்து. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து பௌலர்களால் இங்கிலாந்து அணி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.