கான்பூர்: உத்தரபிரதேசத்தில் வீட்டோடு அமைந்திருக்கும் கோவிலின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான பணத்தை திருடிய திருடன் வெளியிட்ட இன்ஸ்டா ரீல்ஸால் தற்போது போலீசில் சிக்கிய நிலையில் அதுகுறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தருண் சர்மா. இவர் ஜோதிடராக உள்ளார். இவரது வீட்டையொட்டியே கோவில் ஒன்று உள்ளது. இரவில் தருண்
Source Link