காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் தீஸ்தா நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 22 ராணுவ வீரர்கள் உள்பட 102 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் நேற்று முன் தினம் மேகவெடிப்பு ஏற்பட்டது. நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் ஏற்பட்ட இந்த
Source Link