கானா: தமிழக சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கானா நாட்டின் தலைநகர் அக்ரா நகரத்தில் நடைபெற்ற 66-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கில், தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சட்டசபைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு பேசியதாவது; 2003ஆம் ஆண்டு சட்டமன்றம்,
Source Link