சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லரில் வரும் கெட்ட வார்த்தை குறித்து ப்ளூ சட்டை மாறன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். லியோ ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது அமைதியான வாழ்க்கையை தனது மனைவி த்ரிஷா மற்றும் குழந்தையுடன் காஷ்மீரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பார்த்திபனை (விஜய்) சஞ்சய் தத், அர்ஜுன் கும்பல்
