சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதால் அவர் திருந்தாத ஜென்மம் என ராஜேஸ்வரி ப்ரியா தெரிவித்திருக்கிறார். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜும், விஜய்யும்
