சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களால் ரோகிணி திரையரங்கம் சேதமடைந்திருக்கிறது. தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவர் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன. குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் என்பதும் அதுதான் கோலிவுட்டுக்கு
