சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்களை படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படம் குறித்த பல விஷயங்களை தற்போது படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் ப்ரமோஷன் ஒன்றை திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். துபாயில் நடக்கும் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி:
