அதிகாலை ஒலித்த சைரன்.. எதிர்பார்க்கவில்லை! திக் திக் நொடிகளை விவரித்த இஸ்ரேலில் உள்ள தமிழக மாணவர்கள்

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. இந்த நிலையில், இஸ்ரேலில் படித்து வரும் தமிழக மாணவர்கள் அங்கு நிலவும் சூழலை விவரித்துள்ளனர். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது காசா எனும் பகுதியாகும். தன்னாட்சி பெற்ற பகுதியாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.