பாலஸ்தீன இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அல் அக்சா மசூதிக்குள் புகுந்து பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் சமீபத்தில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை ஹமாஸ் தொடுத்துள்ளதை அடுத்து இதற்கு ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ (‘Operation Al Aqsa Flood’) என்று பெயரிட்டுள்ளது. காசா எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை தகர்த்தெரிந்து இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் நடத்திய […]
