சென்னை: கடந்த சில தினங்களாக இறக்கத்துடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 22 கேரட் தங்கம் கிராம் விலை நேற்று முன்தினம் ரூ. 100 குறைந்து 52850 ரூபாயாக இருந்தது. அதுபோல, ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து. ஒரு கிராம் 5,285 ரூபாய்க்கும், சரவன் 42,280 ரூபாயாக இருந்து. அதுபோல ரீடைல் […]
