சென்னை ஒரு மருந்தக ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ. 743 கோடி தவறாக டெபாசிட் செய்யப்பட்டுள்ள விவகார்ம கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருந்தக ஊழியராகப் பணி புரியும் முகமது இத்ரிஸ் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் ர் நேற்று தனது நண்பருக்கு இவர் 2 ஆயிரம் ரூபாயை கோட்டக வங்கிக்கணக்கின் மூலம் மாற்றியுள்ளார். இவர் பணத்தை மாற்றியதும் வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியில், அவரது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் உள்ளதாக இருந்துள்ளது. முகமது இத்ரிஸ் […]
