சென்னை: பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் விட வயதில் சிறுமியாக இருந்தாலும் வனிதா மகள் என்பதை நிரூபிக்கும் விதமாக சும்மா படமெடுக்கும் பாம்பாக சீறி வருகிறார் ஜோவிகா. இது அவருக்கு எந்தளவுக்கு போட்டியிலும் வாழ்க்கையிலும் கை கொடுக்கும் என்பது சந்தேகமான ஒன்று தான். பிக் பாஸ் வீட்டிலேயே வயதானவரும் பிரபல எழுத்தாளரும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல இயக்குநர்கள்
