டில்லி இன்று நடந்த ஜி எஸ் டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமன், ”கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ‘மொலாசஸ்’ மீதான ஜி.எஸ்.டி. வரி 28%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பலனடைந்து, […]
