டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மீது சில நிமிடங்களில் 7000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டையே குலைநடுங்க வைத்திருக்கிறது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கம். இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இயக்க யுத்தம் பல ஆயிரம் உயிர்களை தொடர்ந்து பலி கொண்டு வருகிறது. தற்போதைய யுத்தமும் மிகப் பெரும் நாசகார பேரழிவையே ஏற்படுத்தக் கூடும்
Source Link