சென்னை தமிழக அரசு வரும் 14 ஆம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளது. . தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்றுப் பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று அண்ணா […]
