சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரமே விசித்ராவிற்கும் ஜோதிகாவிற்கும் முட்டிக்கொண்ட விவாகாரம் குறித்து கமல் அதிரடியான விளக்கம் கொடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கியது போல இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள்
