சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. பிக்பாஸ் வீடு தற்போது இரண்டாகியுள்ளது. இதுகுறித்து முன்னதாகவே ப்ரமோஷன்களில் கூறப்பட்ட நிலையில், அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது 6வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நுழைந்துள்ளது. தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளுடன் தங்களுடைய பொழுதுகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கூல் சுரேஷ்,
