World Cup 2023, SA vs SL Highlights: தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய லீக் போட்டிதான், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டியாகும். இதில் தென்னாப்பிரிக்கா 428 ரன்களையும், இலங்கை 326 ரன்களையும் எடுத்துள்ளது. ஒரே போட்டியில், 754 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டிகளின் பட்டியலில் இப்போட்டி முதலிடத்தை பிடிக்கிறது.
SOUTH AFRICA BEAT SRI LANKA BY 102 RUNS….!!!
A thumping victory led by three batters scoring terrific hundreds with De Kock, Dussen & Markram. pic.twitter.com/MhYuxQQvvp
— Johns. (@CricCrazyJohns) October 7, 2023