இஸ்ரேல்: காசா பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தொடர் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து அங்கே போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பார்க்கும் போது இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாகக் காசா பகுதியில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட, நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய காசா
Source Link