பதிலடியில் 200 பேர் பலி
ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆப்பரேஷன் அயர்ன் ஸ்வார்டு’ என்ற பெயரில், காசாவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில், இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்களில், 200 பேர் உயிரிழந்ததாகவும், 1,600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர், காசா முனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement