டில்லி இஸ்ரேல் நாட்டில் சிக்கி இருந்த பாலிவுட் நடிகை பத்திரமாக நாடு திரும்பி உள்ளார். இஸ்ரேலில் 39-வது ‘ஹய்பா’ சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காகப் பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா இஸ்ரேல் சென்று இருந்தார். நேற்று காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் திரைப்பட விழாவுக்கு சென்ற […]
