சென்னை: அண்மையில் பெண்களின் உடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பூமர் நடிகை தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித் திரைக்கு வந்தவர் தான் இந்த விவாகரமான நடிகை. ஒரு சில படங்களில் நடித்த இவர் அண்மையில் ஒரு படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்து பரவலாக அறியப்பட்டார்.
