இஸ்ரேல்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளின் படைப்பலம் மற்றும் போரில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த காசா தற்போது ஹமாஸ்
Source Link