ஜெருசலேம்: பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையே போர் வெடித்து இருக்கும் நிலையில், இரு நாடுகளின் நிலப்பரப்பில் கடந்த 70 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை தற்போது விரிவாக பார்ப்போம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பாலஸ்தீனில், ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு என பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்த நாடுதான் இஸ்ரேல். பாலஸ்தீன்
Source Link