ஜெருசலேம்: இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காஸாவை மொத்தமாக அழிக்காமல் விட மாட்டேன்.. இதுவரை காஸா எதிர்கொண்டதிலேயே மிகப்பெரிய தாக்குதலை நாங்கள் கொடுக்க போகிறோம். காஸாவில் இனி ஹமாஸ் இயக்கம் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்த இருக்கிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் மீது காஸாவில் இருந்து
Source Link