சென்னை: Bigg Boss Tamil 7 – பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் வாரத்தில் ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களும் பவா செல்லதுரை வீட்டில் கதை சொல்லிட்டு அவர் பாட்டுக்கும் ஒரு ஓரமா தூங்கப் போயிடுறாரு, யாருக்குமே உதவியா இல்லை, அவருக்கு வயசானதால அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு
