சென்னை: Ramya Krishnan (ரம்யா கிருஷ்ணன்) படையப்பா படத்தில் ரஜினிக்கு முன்பு கால் மேல் கால் போட்டு நடித்ததால் ரம்யா கிருஷ்ணனை ரசிகர் கெட்டவார்த்தை சொல்லி திட்டி ஸ்க்ரீனை கிழித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான சிறந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். பத்திரிகையாளர் சோவின் உறவினரான இவர் பல வருடங்களாக நடித்துவருகிறார். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட