டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை மறு பரிசீலனை செய்யக் கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தமிழகம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கர்நாடகா தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆணையத்தின் தலைவர் கேட்டறிந்தார். பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் , வருகிற […]