டில்லி இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டு டில்லி வந்த தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. இன்று 7 ஆம் நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். மத்திய அரசு அவர்களை மீட்க தீவிர முயற்சி எடுத்து வந்தது. எனவே இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நேற்று டில்லியில் இருந்து நேற்று இஸ்ரேலுக்கு முதல் […]
